Chengalpattu Rural Development Society (CRDS)

Chengalpattu Rural Development Society (CRDS)

Reg. No: 40/1990

(Registered Under Societies Registration Act. 27 of 1975)

Thimmavaram, Chengalpattu District, Tamil Nadu – India.

Home » News & Events » மூன்றாம் தேதி உலக மாற்று திறனாளிகள் தினம்

சி.ஆர்.டி.எஸ். நிறுவனத்தின் மற்றுமோர் மையில் கல்…..டிசம்பர் முதலாம் தேதி உலக எச்.ஐ.வி. தினத்தை முன்னிட்டும்…டிசம்பர் மூன்றாம் தேதி உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டும். மறைமாவட்ட சிறப்பு மக்கள் பனி குழுவின் வழியாகவும். நிறுவனத்தின் சார்பாகவும்….மாமண்டூ்ர் அருகில் உள்ள நடராஜபுரம் கிராமத்தில் குழுவாக இனைந்து கடந்த 10 ஆண்டுகளாக எங்களோடு இனைந்து பயணிக்கின்ற திருநங்கை சகோதரிகளை சந்தித்து.. எம் பாசமிகு இயக்குனர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்கள் கலந்துரையாடினார்கள் ….இந்த மாதத்தின் துவக்கமே இனிதாக துவங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி….மற்றும் மழை மற்றும் குளிரில் பாதுகாத்துகொள்ள போர்வையையும்வ ழங்கியுள்ளோம்….மேலும் வருகின்ற ஞாயிறு மற்றும் அமர்வையும் திட்டமிட்டுள்ளோம் …..