Chengalpattu Rural Development Society (CRDS)

Chengalpattu Rural Development Society (CRDS)

Reg. No: 40/1990

(Registered Under Societies Registration Act. 27 of 1975)

Thimmavaram, Chengalpattu District, Tamil Nadu – India.

Home » News & Events » செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின் (CRDS)-கொரோனா பெருந் தொற்று

செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின் (CRDS) சார்பாக இந்த வாரம் முழுவதும் கொரோனா பெருந் தொற்று காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 500 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள், தார்ப்பாய், போர்வை மற்றும் சுத்திகரிப்பு பொருள்கள் உள்ளூர் உபகாரிகள், தன்னார்வத் தொண்டர்கள், மற்றும் நண்பர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தேவையில் இருப்பவர்களுக்கு மனமுவந்து உதவி செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும், அலுவலக( CBR) திட்ட பணியாளர்களுக்கும் மிகுந்த நன்றிகள். இயக்குனர்(CRDS).