Chengalpattu Rural Development Society (CRDS)

Chengalpattu Rural Development Society (CRDS)

Reg. No: 40/1990

(Registered Under Societies Registration Act. 27 of 1975)

Thimmavaram, Chengalpattu District, Tamil Nadu – India.

Home » News & Events » உலக எச்.ஐ.வி. தினம்-உலக மாற்று திறனாளிகள் தினம்

கரித்தாஸ் இந்தியாவின் உதயம் திட்டத்தின் வழியாக டிசம்பர் முதலாம் தேதி உலக எச்.ஐ.வி. தினத்தை முன்னிட்டும்…டிசம்பர் மூன்றாம் தேதி உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டும். மறைமாவட்ட சிறப்பு மக்கள் பனி குழுவின் வழியாகவும். நிறுவனத்தின் சார்பாக இயக்குனர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்களின் அற்புதமான வழிகாட்டுதலில் மேலச்சேரி கிராமத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு போர்வை வழங்கி சிறப்பித்தோம்…எங்களோடு இவாண்டு இணைந்து பயணிக்கின்ற ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சமூக பணி பயிலும் மாணவிகள், சி.ஆர்.டி.எஸ் பணியாளர்களும் மாற்று திறனாளிகளுக்கு போர்வை வழங்கி சிறப்பித்தார்கள்