Chengalpattu Rural Development Society (CRDS)

Chengalpattu Rural Development Society (CRDS)

Reg. No: 40/1990

(Registered Under Societies Registration Act. 27 of 1975)

Thimmavaram, Chengalpattu District, Tamil Nadu – India.

Home » News & Events » உதயம் திட்டம் பேரிடர் குறைப்பு கருத்தரங்கு

சி.ஆர்.டி.எஸ். இயக்குநர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்களின் திட்டமிட்ட நிகழ்வாக நேர்த்தியாக வழிநடத்தப்பட்ட

காரிதாஸ் இந்தியா உதயம் திட்டம் பேரிடர் குறைப்பு மதிப்பிட்டல் கருத்தரங்கு மற்றும் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் புனரமைத்ததை காஞ்சிபுரம் மாவட்டத்தில் விப்பேடு மற்றும் மேட்டுப்பாளையம் கிராமங்களை திரு ஜான் ஆரோக்கியராஜ் மண்டல மேலாளர் மற்றும் செல்வி அனுப்பிரிய பார்வையிட்டார்கள்