CRDS Logo

Menu

News & Events

Home News & Events

பறையாட்டம் கழில் ஆட்டம் ஒயிலாட்டம் கோலாட்டம்

09 Jan, 2026

சி.ஆர்.டி.எஸ் இயக்குநர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி தலித் பணிக்குழு அருட்பணி ஞானமணி அவர்களின் மேலான வழிகாட்டுதலில் தலித் மாணவர்களுக்கு கலை பயிற்சியின் ஒரு அங்கமா பறையாட்டம் கழில் ஆட்டம் ஒயிலாட்டம் கோலாட்டம் மாணவ மாணவிகளுக்கு கற்றுத்தரப்பட்டது