CRDS Logo

Menu

News & Events

Home News & Events

கோல்பிங் திட்டம் நிதியுதவி

09 Jan, 2026

மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களின் ஆசீருடன், சி.ஆர்.டி.எஸ். இயக்குநர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்களின் வழிகாட்டுதலுடன் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் பெப்ருவரி மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெற்ற கோல்பிங் திட்டம் நிதியுதவி அளித்த tnpsc பயிற்சி வகுப்புகள் இன்றோடு முடிவடைந்தது. இறுதிநாளில் ஈரோடு ஸ்ரீ காஞ்சி பயிற்சி மையத்திலிருந்து பயிறுனர் திரு. கதிர்வேல்..ஊரக வளர்ச்சி துறை அவர்கள். இயக்குனர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி…பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே நன்றாக பயிற்சி பெற்று இருக்கிறார்கள் நிச்சயமாக அனைவருமே தேர்ச்சி பெறுவார்கள் என்று உறுதியளித்தார்..பங்கெடுத்த அவைவருமே தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்..எங்களுக்காக சி.ஆர்.டி.எஸ்.நிறுவனம் வெகு சிரத்தை எடுத்து இப் பயிற்சியை ஏற்படுத்தி கொடுத்தது.நல்ல பயிற்சியை கொடுத்து…மதிய உணவையும் அளித்து எங்களை அன்போடு கவனித்து கொண்டார்கள்..வேறு எங்குமே இதுபோன்ற பயிற்சி கிடைப்பது அறிது.