CRDS Logo

Menu

News & Events

Home News & Events

மழைவெள்ள பாதிப்பு....பற்றியும்...

09 Jan, 2026

இன்று சி.ஆர்.டி.எஸ் நிறுவனத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் இயக்குநர் அருட்பணி பெஞ்சமின் நேச‌ம்ணி அவர்கள் ம‌ழைவெள்ள பாதிப்பு….பற்றியும்…வெள்ள அபயாம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள் குறித்தும்….தொற்று நோய் வராமல் தடுக்கும் முறைகள் பற்றியும்…..கந்துவட்டி பற்றிய எச்சரிக்கையையும்…..மேலும் காரிதாஸ் இந்தியாவின் உதயம் திட்டத்தின் வழியாக சிறுதொழில் புரிவோருக்கு நிதியுதவியும் வழங்கினார். சிறுதொழில் செய்து வருமானம் பெருக்கி ம‌ற்றவர்களுக்கும் நாம் உதவ வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.