CRDS Logo

Menu

News & Events

Home News & Events

மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம் பட்டி

10 Jan, 2026

23.03.2021 அன்று மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம் பட்டு என்ற கிராமத்தில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இருபதிற்கும் மேற்பட்ட பழங்குடியினரின் குடிசைகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்டவர்களுக்கு செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின்(CRDS) சார்பாக முதல் உதவியாக அவர்கள் குடிசை போட்டு தங்குவதற்கு தார்பாய்கள் வழங்கப்பட்டன. மேல வலம் பட்டு கிராம நிர்வாக அதிகாரிகளின் உதவியோடு செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்க இயக்குனர் அந்தோணிராஜ் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தார்ப்பாய்களை வழங்கினார்.