CRDS Logo

Menu

News & Events

Home News & Events

செங்கல்பட்டு கிராமப்புற மேம்பட்டுச் சங்கத்தின் இயக்கம்

10 Jan, 2026

செங்கல்பட்டு கிராமப்புற மேம்பட்டுச் சங்கத்தின் இயக்குநர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்களின் மேலான வழிகாட்டுதலில் பர்வீன் டிராவல்ஸ் உடன் இணைந்து இளைஞ்சர் இளம் பெண்களுக்கு ரூபாய் 2200/- மட்டுமே கட்டணமாக பெற்று நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ச் பெற்று தருகிறார்கள், ஏற்கனவே 30 நபர்களுக்கு பயிற்சி அளித்து முடித்துள்ள நிலையில். அடுத்த கட்டமாக இன்னும் 30 நபர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். வகுப்புகள் 20 ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இதற்கான துவக்க நிகழ்வு இன்று எம் அலுவலகத்தில் நடைபெற்றது….தொடர்ந்து 15 நாட்கள் வகுப்பிற்கு வந்து பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் அலுவலகத்தை அணுகவும் அன்புடன் அழைக்கிறோம்