CRDS Logo

Menu

News & Events

Home News & Events

காரிதாஸ் இந்தியாவின் உதயம் திட்டம்

09 Jan, 2026

எங்களின் பாசமிகு இயக்குநர் தந்தை அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்களின் ஆசீரோடும் அன்பான வழிகாட்டுதல்களோடும் ..காரிதாஸ் இந்தியாவின் உதயம் திட்டத்தின் வழியாக அடுத்த கட்டமாக 100 பயனாளிகளுக்கு வீடுகளை பழுப்பார்ப்பதற்காக ரூபாய் 12,500/- அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தவிருக்கிறோம்…அவர்களுக்கு ஒருநாள் பேரிடரில் இருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக பாதுகாப்பான குடியிருப்புகளை கட்டுவது குறித்த ஒருநாள் பயிற்சி கட்டடிட கலை வல்லுநரை கொண்டு நடத்தப்பட்டது. அதன் நிழற்படம்…