எமது சி.ஆர்.டி.எஸ். இயக்குநர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்களின் மேலான வழி காட்டுதலில் அச்சிறுபாக்கம் ஒன்றியம் உத்தமநல்லூர் என்ற கிராமத்தில் கரித்தாஸ் இந்தியாவின் உதயம் திட்டத்தில் உடல் நலம் பேணுதல் குறித்து பயிற்சி, முதிர்ந்த அனுபவம் பெற்ற ஏகம் நிறுவனத்தின் திரு வணமையில் அவர்கள் விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். இதில் குறிப்பாக மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்று நோய் குறித்தும் பேசப்பட்டது. மக்கள் அனைவரும் மிகவும் பயனுள்ள பயிற்சி என்றும் தொடர்ந்து இப்பயிற்சி வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.