கரித்தாஸ் இந்தியாவின் உதயம் திட்டத்தின் வழியாக நேற்று உத்திரமேரூர் ஒன்றியம் அம்மையப்பநல்லூர் கிராமத்தில் ஏகம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு ருத்திரகோட்டி அவர்கள் பெண்களுக்கான நோய்களும் அதனை மேற்கொள்ளும் முறைகளும், உடல் நலம் பேணுதல் குறித்தும் விவரித்தார். இதனை தொரடர்ந்து இயக்குனர் தந்தை அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்கள் டெங்கு காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ முறைகள் குறித்தும்…..மன அழுத்த நோயிலிருந்து எப்படி நம்மை விடுவித்து தற்காத்து கொள்ள முடியும் என்பதையும் விளக்கி…அங்கன்வாடி மையத்திற்கு இயற்கை வேளாண் விதைகளையும் வழங்கினார்