சி.ஆர்.டி.எஸ் நிறுவனத்தில் செயல் படுத்தபடும் CARITAS INDIA உதயம் திட்டத்தின் கீழ் பசுமைக்கு திரும்புவோம் எனும் உயரிய எண்ணத்தில் இயக்குனர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்கள் வழங்கிய இலவச மரக்கன்றுகள் மற்றும் இயற்கை வேளாண் விதைகள் மிக செழிப்பாக வளர்ந்துள்ளதை காணும்போது நெஞ்சம் பூரிப்படைகிறது